tag:blogger.com,1999:blog-55696555535206239192024-03-04T20:57:46.971-08:00காட்டுப்புத்தூரான் கவிதைகள்நடராஜன் போல் நடனமாடும் கவிதைகள்..சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comBlogger201125tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-25381109836082632532012-07-06T00:43:00.000-07:002012-10-25T02:19:37.281-07:00கருப்பு நிறமல்ல, வரம்
வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!
வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!
அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!
உண்மையை உணர்க…
ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!
கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
sagotharan.wordpress.com
சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-54885332988561214212012-04-22T03:36:00.002-07:002012-04-22T03:52:10.549-07:00ஏழைக்கு உதவி கொடுங்கள்!<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="http://1.bp.blogspot.com/-kEyowgP1_04/T5PfZhPdqDI/AAAAAAAADKo/gIXvPrMklbY/s400/reservation-issue-india77_26.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5734172380085725234" />
சாதிகள் இல்லையெனச் சொல்லும்
அனைவரின் கைகளிலும்
சாதிச் சானிறிதல் இருக்கிறது 
கள்ளத்தனமாக!.
தாழ்த்தப்பட்டவனாய் தாத்தா இருந்தமைக்கு
தற்போது பேரனுக்கும் பேத்திக்கும்
சன்மானம் கிடைக்கிறது
சலுகையாயாக!.
மருத்துவனாக, பொறியாளனாக, சட்டமேதையாக,
ஆட்சியாராக, அதிகாரியாக ஆக தகுதியிருந்தும்
பல பிள்ளைகள் தெருவில் நிற்கின்றார்கள்
அகதியாக!.
பாட்டன்மார்கள் செய்த தவறுக்கு
பேரன்களை தண்டித்தல் ஞாயமி்ல்லை
ஏழை, பணக்காரன் எல்லா சாதியிலுமிருக்க
சாதியை அடிப்படையாக கொண்ட 
சலுகை திட்டத்தை மாற்றுங்கள்
தகுதிக்கு பதவி கொடுங்கள்!
ஏழைக்கு உதவி கொடுங்கள்!!
- அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்,.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-84961267456091952002011-01-03T23:04:00.000-08:002011-01-03T23:13:47.413-08:00இதுதான் இதேதான்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 295px;" src="http://1.bp.blogspot.com/_lqVJsyltMrU/TSLHDniGABI/AAAAAAAACus/ADXgBul2658/s400/i-love-my-family.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558223755094130706" />
அம்மாவும்
அப்பாவும்
அவளும்
கைகளைக் கோர்த்தபடி 
காட்சி தருகின்றார்கள்!
மகிழ்ச்சி வானத்தில்
பறவைகளும் வில்லும்
சிரித்துக் கொண்டிருக்கின்றன!
சரியாக பேசவே தெரியாத 
அந்த மழலை
தன்
இதயத்தில் இருக்கும் அன்பை
இதைவிட சிறப்பாய்
எப்படி சொல்ல முடியும்!
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-59531826132233054722010-10-23T21:43:00.000-07:002010-10-23T21:44:20.845-07:00காதலின் காத்திருப்பு<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 249px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCIhIYJbXLQQCwdl1c_mYmcBPuf9wlDxzPT8E6WdbnypV-1rqO8_jnxu0a3wJqClTNegyhR82I3msDakzvFulFp05C358r1IeFRbvlhy4IKjP9xEuKAgyMyFCKlWveI21YTZAw06hz1No/s400/Sindhu+Menon_02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5531468792975247682" />
ஒரு நாள்
மழையோடு வந்தாய்!
மறு நாள்
மலரோடு வந்தாய்!
உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!
என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-41241088371106181152010-10-21T11:56:00.001-07:002012-07-06T22:35:45.893-07:00அம்மனும் தீட்டு
அனைவரும் அர்ச்சகராகலாமென
சட்டம் கொண்டுவந்தும் 
சத்தமில்லை இங்கு!
மூன்று நாள் வெளியேற்றப்படும்
உடல் அசுத்தங்கள் 
அவளை அசுத்தமாக்கிவிட்டதாம்!
அறிவியல் சொல்கிறது
மாதவிடாயால் பெண் 
தூய்மையாகின்றாளென்று!
அர்ச்சகர் சொல்கிறார்
அதனால் அவள்
அசுத்தமாகிவிட்டாளென்று!
நீயும் பெண்ணல்லவா தாயே
நீயே சொல்,...
அந்த நாட்களில் 
அவர்கள் சொல்லும் தீட்டுடன்
கருவறையில் அமர்ந்திருப்பதை!
சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-68741465003871919382010-10-13T00:51:00.000-07:002010-10-13T00:53:05.318-07:00பிச்சைக்காரன்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/TLVlRoP4foI/AAAAAAAACpE/U4w9QyEfw7w/s400/IMG_0198b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5527435471203368578" />
சுவாமி தரிசனம் முடிந்து
கோவிலின்வாசலுக்கு வருகிறேன்
கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்
பையி்ல் இருக்கும் சில்லறைகளை
சிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்
கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்
நானும் பிச்சைக்காரனென!சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-288996198389369032010-09-21T06:41:00.000-07:002010-10-06T01:53:52.257-07:00எப்படி மாறியது<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 392px;" src="http://1.bp.blogspot.com/_lqVJsyltMrU/TJi2vyoLWHI/AAAAAAAACmY/yI6T6muGP1M/s400/pi-caligraphy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519362275502938226" />
உலகிற்கே கணிதத்தினை தந்தவர்கள் இந்தியர்கள்
என்று அறிஞர்களெல்லாம் சொல்லுகிறார்கள்
ஆனால்
கணக்கு எனக்கு வர மாட்டேங்குதென
சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!.
இதற்கு பெயர்தான் முரனோ!.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-64212682700798703422010-09-21T06:36:00.000-07:002010-09-21T06:41:28.555-07:00அன்னையானவள்
அரவனைத்து இருக்கவேண்டிய அன்னை
அடுத்தவேளை உணவுக்காக போராடுகையில்
இவள் அன்னையாக மாறிவிட்டாள்
தன்னுடைய சகோதரனுக்காக!...
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-74495384191923497292010-08-21T03:23:00.000-07:002010-08-21T03:29:26.409-07:00அவர்களுக்கும்,...<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAwmPWV_ZXy282ZynyM4BXENi_P_vgLKqGmHCh9_YZtKk6Sb_D8TfalFIHDhTtgNwYqa0SudLlKSt_g97GR2dL8i72vII7NWg70cwrzA6fPqZgy0jx7ejZGNpiNpmkTzKWMbc46oRYBtM/s400/detail-fe61fe3190d5ecb7c02d4abf898722b5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507807255042074978" />
நன்றாக வேலைசெய்து
கைநிறைய சம்பளம்
கணினிதுறையில் பெற்றார்கள்!
அவர்களுக்கும் திறமை இருக்கிறது.
வாங்கிய சம்பளத்துடன் 
வீட்டிற்கு போகாமல்
கூத்தடிக்க சென்றார்கள்!
அவர்களுக்கும் சபலம் இருக்கிறது.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-9686357380704946732010-07-27T08:15:00.000-07:002010-07-27T08:23:10.976-07:00கள்ளக் காதல்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_lqVJsyltMrU/TE74OKMP7SI/AAAAAAAACi4/QuWRVPXHm3Y/s400/1efc6c6e-d8d9-4191-b257-ad588ee4b770_S_secvpf.gif.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498605117203541282" />
காதலனை பழி வாங்க
கள்ளக் காதல் தெய்வத்திற்கு - அவன்
புதல்வனை பலி கொடுத்து
சிறையில் இருக்கிறாள்!
கொலை செய்தமைக்கு
தண்டனை கொடுத்தாயிற்று!
கள்ளக் காதல் செய்தமைக்கு?சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-18147502279209850932010-07-22T21:37:00.000-07:002010-07-22T21:45:35.173-07:00கோவில் குரங்கு!<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/TEkcmvPAuiI/AAAAAAAACig/rDqlUuEHHsg/s400/Image0948.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496956272022436386" />
"அடடே என்ன அதியம் இது!
ஒரு தலைக்கு பல உடல்
என்ன கோணத்தில் கண்டாலும் 
வந்து நிற்கின்ற குரங்குகள்!"
என்றபடியே,....
கோவிலின் மேற்புறச் சுவரோவியத்தை பார்த்தபடி
சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன்!
அங்கு வந்த பள்ளி மாணவர்கள் குரங்கென்றார்கள்.
நெடுநேரம் கழித்தே எனக்கு தெரிந்தது,
அவர்கள் சுட்டிக்காட்டியது என்னையென!.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-31153728827085322102010-07-10T08:44:00.000-07:002010-07-10T08:54:47.505-07:00கொலை செய்யும் ஆசிரியர்கள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 372px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_lqVJsyltMrU/TDiVjKxFN8I/AAAAAAAACiE/MwtYfqvb6bg/s400/toy-or-girl05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5492304176996497346" />
படிக்கச் செல்லும்
பெண் குழந்தைகளின்
பாவாடைகளில் குறியாக இருக்கிறது
ஆசிரியர் சமூகம்!
மழலையாக நினைக்கச் சொல்லி
பெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை 
மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-7931472048681080092010-06-21T03:57:00.000-07:002010-06-21T06:54:13.843-07:00இங்கு சிறுநீர் கழிக்காதே!<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/TB9GjonaTJI/AAAAAAAACUc/621IbkYQqKI/s400/3914267407_dc68353171.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485180449172638866" />
அன்று காலை முதல்
வேலை தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட 
கழிவறையை தேடினேன்!.
ஆனால்
கண்ணில் பட்டதெல்லாம்
இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்
அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-76690307522370523592010-06-20T19:37:00.000-07:002010-06-21T06:55:44.472-07:00உண்மைத் தொண்டர்கள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 239px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/TB7SQC3peMI/AAAAAAAACUA/n6tQOOhX6Cs/s400/cbncn.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485052569273858242" />
சிலை வழிபாடு வேண்டாமென
தன் காலம் முழுக்க எதிர்த்தவருக்கு
தெருக்கு தெரு சிலைவைத்து
கொள்கையை பரப்புகின்றார்கள்
தொண்டர்கள்!.
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-54164401058426300842010-06-20T19:33:00.000-07:002010-06-21T06:56:19.138-07:00ஆண்டவன்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOKCMfUvsDwU6IyOpxapY4j3YBjbNms6BzcDWJOk0dMr4G7qjcfSPoiyVHJCWIWhXnv58IjOxSE2mlTecGmp1DbA0UzwQYGyYeP1fVJcRxR91PON9r9QWWwV7EBuVAJhHZfDZC-lAIi24/s400/SDC10249.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485049677962135058" />
காலம் முழுதும் 
கடவுளை தூக்கிச் சென்றக் குதிரை
முடமாகிக் கிடக்கிறது
அருள் செய்வானோ ஆண்டவன்!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-15986603781954128902010-06-11T11:28:00.000-07:002010-06-21T06:56:53.361-07:00உறவுகள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 331px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/TBKBLy6uAgI/AAAAAAAACSw/9JD7Y7w05UA/s400/3111304868_d2b15d2041.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481585736109916674" />
அம்மாவின் அழுகுரல்,
உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்
ஒருசேர அழைத்துக் கொண்டு
தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.
வழியில்…
யாரென அறியாவிட்டாலும்
பாசமுடன் கையசைக்கின்ற
தெருவோரக் குழந்தைக்கு
பதிலுக்கு கையசைக்கின்ற போது
புரிகிறது…
ஒவ்வொருவரும் உறவுகளே என!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-28608275713570833532010-06-11T11:23:00.000-07:002010-06-21T06:57:41.420-07:00அருமை அப்பா<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 289px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/TBKAGgJrkZI/AAAAAAAACSY/lmXfYecYoRs/s400/18736_218496254555_752569555_2914864_7111889_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481584545661424018" />
ஆயிரம் கதைகள் பேசித்திரிந்தோம்!.
ஆனால் இப்போது பேச ஒன்றுமில்லை,
அப்பா மகனுக்குள் !…
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-6635862141806283462010-05-10T11:49:00.000-07:002010-06-21T06:58:26.422-07:00இயற்கை வரம்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S-hViQm-nTI/AAAAAAAABlY/BHgmXU8RWkk/s400/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5469715794503834930" />
பசுமை நிறைந்த காட்டை
பகையென நினைத்து வெட்டினோம்
வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்
வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்
வீட்டின் கொல்லையில் கத்தும்
கிளியை துரத்திவிட்டு
தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்
நம் குழந்தைகள்
செல் தீர்ந்து போன
பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்
தனிமையாய்!.
- சகோதரன் ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-36547691484434552302010-05-10T11:42:00.000-07:002010-06-21T06:58:57.765-07:00அன்னை எவருக்கும் அன்னைதான்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 372px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S-hT2D1TpxI/AAAAAAAABlQ/Ayuwh4dPGzk/s400/monkey-cub.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5469713935648401170" />
குரங்கென்றாலும்
குழந்தையென்றாலும்
பசியென அழுதால்
பாராட்டி சீராட்டி 
பாலூட்டும் அன்னை போல்
பாசம் காட்ட
யாரால் இயலும்!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-41502892605751996742010-05-10T11:35:00.000-07:002010-06-21T06:59:34.881-07:00உயிருனும் உயர்ந்தது ஒழுக்கம்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 398px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_lqVJsyltMrU/S-hSYao_kSI/AAAAAAAABlE/a41ooyX6O9o/s400/1117672660_17de979f25_b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5469712326863065378" />
ஒவ்வொரு நாளும்
ஒழுக்கம் என்பதன் இலக்கணம்
மாறப் படுகிறது!
மீறப் படுகிறது!!
நாளை எவரேனும் முன்வரலாம்
திருக்குறளில் ஒழுக்கத்தின் குறள்களை நீக்குவதற்கு!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-8225492043271523272010-05-03T18:37:00.000-07:002010-05-03T18:44:50.976-07:00அமிலக் காதல்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_lqVJsyltMrU/S996vEFJ_II/AAAAAAAABkI/NnL_DFmlHzs/s400/womens_rights-violence_page_pic2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467223421618879618" />
காதலித்து விட்டு
ஏமாற்றும் பெண்களை
கடவுள் தண்டிப்பதில்லை!
கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!
ஏமாந்த ஆண்களின் 
நினைவாக இருக்கின்றன
அமிலத்தில் கரைந்து போன 
பெண்ணின் முகங்கள்!.
(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.)சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-10553159961713501552010-05-03T08:35:00.001-07:002012-04-22T06:28:45.989-07:00மயிலிறகு சொல்லும் கதை<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 129px;" src="http://1.bp.blogspot.com/-0uj9DiEXFoc/T5QHepc0KqI/AAAAAAAADMU/HjvjpQXvx_M/s400/ktp3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5734216448653666978" />
குட்டிப் போடுமென
குழந்தை தனமாகவோ!
விட்டுப் போன 
காதலியின் நினைவாகவோ!
சுட்டுத் தந்த 
நண்பனின் நினைவாகவே!
எல்லோரிடமும் இருக்கிறது
ஒரு குட்டி மயிலிறகு 
கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-32402436046987639282010-05-03T08:27:00.000-07:002010-05-03T08:34:07.815-07:00பித்தனின் தேடல்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S97r69qC6fI/AAAAAAAABjc/7VbbgYCYAyU/s400/BEGGAR2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467066395890215410" />
நெடுநேரமாய் 
அவன் தேடிக் கொண்டிருந்தான்!
கடந்து செல்பவர்களிடமும் அவன் தேடல் இருந்தது
கீழே கிடப்பைவைகல் மீதும் அவன் தேடல் இருந்தது
தயங்கி தயங்கி 
எதைத் தேடுகிறாய் என கேட்டேன்!
தன்னை தேடிக் கொண்டிருப்பதாக அவன் சொன்னான்!
நானும் தேடினேன் என்னை!சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-30555108699537661432010-05-03T08:16:00.000-07:002010-05-03T08:27:34.027-07:00முதுமை வலி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://2.bp.blogspot.com/_lqVJsyltMrU/S97qNjEvV9I/AAAAAAAABjU/__JVTjoEWzU/s400/po-ve.muthukumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467064516148680658" />
மார் மீதும் 
தோழ் மீதும்
போட்டு வளர்த்த மகள்
தன் மலம் அள்ளிப் போகும் போது
"இறைவா சாகும் வரம் கொடு"வென
படுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்.
"இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வென
மகள் வேண்டுகிறாள்.
கடவுள் செய்வது புரியாது இருக்கிறான், 
என்னைப் போல!சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5569655553520623919.post-13721580482207900392010-04-28T09:00:00.000-07:002010-04-28T09:04:50.133-07:00அழகான கடவுள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 373px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_lqVJsyltMrU/S9hb0NNKv8I/AAAAAAAABho/bIy8x9QBqok/s400/ganesha-psychedelic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5465219100270313410" />
தங்கம் வெள்ளி என 
வகை வகையாய் நகை அணிவித்து
அபிசேகம் ஆராதனை என
வகை வகையாய் பூஜை செய்து
கடவுள் காலடியிலேயே கிடந்தாலும்
அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை 
எந்தக் கடவுளும்!சகோதரன் ஜெகதீஸ்வரன்http://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com1