உடல்சாரா கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல்சாரா கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 29 அக்டோபர், 2009
உடல்சாரா கவிதைகள்
மசக்கையாய் இருந்தபோது
மாங்காய்க்கு வழியின்றி
சாம்பல்தின்று மனம்தேற்றி
குறைபிரசவம் கூடாதேன
கூடவளர்ந்த கெடாயை
குலதெய்வத்திற்கு நேந்துவிட்டு
வலியெடுக்கும் காலம்நோக்கி
வயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்
பத்தாம் வகுப்பறையில்
பள்ளியில் இருக்கவேண்டியவள்
மாங்காய்க்கு வழியின்றி
சாம்பல்தின்று மனம்தேற்றி
குறைபிரசவம் கூடாதேன
கூடவளர்ந்த கெடாயை
குலதெய்வத்திற்கு நேந்துவிட்டு
வலியெடுக்கும் காலம்நோக்கி
வயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்
பத்தாம் வகுப்பறையில்
பள்ளியில் இருக்கவேண்டியவள்
புதன், 22 ஜூலை, 2009
சொளக்காட்டு பொம்மை
வெள்ளி, 22 மே, 2009
பாவம் பணக்காரர்கள்










