செவ்வாய், 22 செப்டம்பர், 2009

படக் கவிதை – 1
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

படக் கவிதையாக காதல் கவிதைகளை மட்டும் உருவாக்கியிருந்தேன், அவற்றிக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இதோ சமூக கவிதைகளையும் படக் கவிதைகளாக சமர்ப்பிக்கிறேன்.

இந்த கவிதைகளை யூ-டியூபில் ஆயுத எழுத்து பாடலுடன் பார்த்து ரசிக்க ...
jagadeeswaran samuga kavethi

தங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!