வியாழன், 19 நவம்பர், 2009

காதல் கவிதை
ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!

2 கருத்துகள்:

  1. தபூ சங்கர் அளவிற்கெல்லாம் எழுத முடியுமா . அவர் கவிதைகள் அதிகம் படித்ததால் சாயல் ஒட்டிக்கொண்டது போலும்....

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!