ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

வெள்ளி, 26 மார்ச், 2010

இரவுப் பெண்

சீவி சங்காரித்துஅலுவலக்ம் போக ஏகம் பேர்நிற்கும் ரயில் நிலையத்தின்ஓர் அதிகாலை….வந்து நிற்கின்றாள்பெண்ணொருத்தி!.இரவு தூங்கவில்லையெனஅந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றனஅதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றனநீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்அவள் கால்சென்டரில் வேலை செய்யும்கன்னிப்பெ...

கிராமத்தான்

சிறிய தொட்டியில்ஒற்றை ரோஜா செடியைவளர்த்து வருகிறான்நிலம் விற்ற காசில்பிளாட் வாங்கிய...