வெள்ளி, 26 மார்ச், 2010

கிராமத்தான்சிறிய தொட்டியில்
ஒற்றை ரோஜா செடியை
வளர்த்து வருகிறான்
நிலம் விற்ற காசில்
பிளாட் வாங்கியவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!