ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

செவ்வாய், 27 ஜூலை, 2010

கள்ளக் காதல்

காதலனை பழி வாங்ககள்ளக் காதல் தெய்வத்திற்கு - அவன்புதல்வனை பலி கொடுத்துசிறையில் இருக்கிறாள்!கொலை செய்தமைக்குதண்டனை கொடுத்தாயிற்று!கள்ளக் காதல் செய்தமைக்...

வியாழன், 22 ஜூலை, 2010

கோவில் குரங்கு!

"அடடே என்ன அதியம் இது!ஒரு தலைக்கு பல உடல்என்ன கோணத்தில் கண்டாலும் வந்து நிற்கின்ற குரங்குகள்!"என்றபடியே,....கோவிலின் மேற்புறச் சுவரோவியத்தை பார்த்தபடிசுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன்!அங்கு வந்த பள்ளி மாணவர்கள் குரங்கென்றார்கள்.நெடுநேரம் கழித்தே எனக்கு தெரிந்தது,அவர்கள் சுட்டிக்காட்டியது என்னையெ...

சனி, 10 ஜூலை, 2010

கொலை செய்யும் ஆசிரியர்கள்

படிக்கச் செல்லும்பெண் குழந்தைகளின்பாவாடைகளில் குறியாக இருக்கிறதுஆசிரியர் சமூகம்!மழலையாக நினைக்கச் சொல்லிபெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!- சகோதரன் ஜெகதீஸ்வர...