சனி, 10 ஜூலை, 2010

கொலை செய்யும் ஆசிரியர்கள்படிக்கச் செல்லும்

பெண் குழந்தைகளின்

பாவாடைகளில் குறியாக இருக்கிறது

ஆசிரியர் சமூகம்!


மழலையாக நினைக்கச் சொல்லி

பெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை

மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

4 கருத்துகள்:

  1. கோபம் நியாயமானது. கவிதை கோபம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரை சரவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெறும்பய அவர்களே!

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!