ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

திங்கள், 3 ஜனவரி, 2011

இதுதான் இதேதான்

அம்மாவும்அப்பாவும்அவளும்கைகளைக் கோர்த்தபடி காட்சி தருகின்றார்கள்!மகிழ்ச்சி வானத்தில்பறவைகளும் வில்லும்சிரித்துக் கொண்டிருக்கின்றன!சரியாக பேசவே தெரியாத அந்த மழலைதன்இதயத்தில் இருக்கும் அன்பைஇதைவிட சிறப்பாய்எப்படி சொல்ல முடியும்!அன்புடன்,ஜெகதீஸ்வர...