திங்கள், 3 ஜனவரி, 2011

இதுதான் இதேதான்அம்மாவும்
அப்பாவும்
அவளும்
கைகளைக் கோர்த்தபடி
காட்சி தருகின்றார்கள்!

மகிழ்ச்சி வானத்தில்
பறவைகளும் வில்லும்
சிரித்துக் கொண்டிருக்கின்றன!

சரியாக பேசவே தெரியாத
அந்த மழலை
தன்
இதயத்தில் இருக்கும் அன்பை
இதைவிட சிறப்பாய்
எப்படி சொல்ல முடியும்!

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

3 கருத்துகள்:

 1. படத்திற்காக கவிதையா..?
  கவிதைக்காகப் படமா...?
  யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோ உங்கள் கவிதையில் ஓர் உயிரோட்டம்
  உள்ளது சிறு வரியேனும் சிறப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர .முடிந்தால் என் கவிதைகளையும் பார்வையிடுங்கள்
  மிக்க நன்றி பகிர்வுக்கு .......

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!