ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

வெள்ளி, 6 ஜூலை, 2012

கருப்பு நிறமல்ல, வரம்

வெண்தோல் வேண்டி வேண்டாத களிம்பு தடவி! வெளியில் செல்லாமல் வெயிலில் துள்ளாமல்! அறைக்குள் முடங்கி ஆடைக்குள் உறக்கியது போதும்! உண்மையை உணர்க… ஊருக்கு உழைத்தோம்- அதனால் உடலெல்லாலம் கருத்தோம்! கருப்பு வெறும் நிறமல்ல கடவுள் கொடுத்த வரம்! அன்புடன், சகோதரன் ஜெகதீஸ்வரன். sagotharan.wordpress.c...

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஏழைக்கு உதவி கொடுங்கள்!

சாதிகள் இல்லையெனச் சொல்லும்அனைவரின் கைகளிலும்சாதிச் சானிறிதல் இருக்கிறது கள்ளத்தனமாக!.தாழ்த்தப்பட்டவனாய் தாத்தா இருந்தமைக்குதற்போது பேரனுக்கும் பேத்திக்கும்சன்மானம் கிடைக்கிறதுசலுகையாயாக!.மருத்துவனாக, பொறியாளனாக, சட்டமேதையாக,ஆட்சியாராக, அதிகாரியாக ஆக தகுதியிருந்தும்பல பிள்ளைகள் தெருவில் நிற்கின்றார்கள்அகதியாக!.பாட்டன்மார்கள் செய்த தவறுக்குபேரன்களை தண்டித்தல் ஞாயமி்ல்லைஏழை, பணக்காரன் எல்லா சாதியிலுமிருக்கசாதியை அடிப்படையாக கொண்ட சலுகை திட்டத்தை மாற்றுங்கள்தகுதிக்கு...