ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

புதன், 28 ஜனவரி, 2009

ஈழம்

ஈழம்உண்மை நிலைஇருந்த ஒருவீடும்இல்லாமல் போனபின்னும்சந்தோசமாய் தான் இருக்கின்றதுஉயிருடன் இருப்பதால்நண்பனுக்கு...சயனைடு குப்பியால்சாவை சந்தித்தாய்பாவப்பட்ட மக்களானபச்சை தமிழினத்துக்காகதலைமுறைகள் சிலதடம்தெரியாமல் போனபின்னும்மாற்றங்கள் என்றெதுவும்மாறவில்லை நண்பாசொந்தமண்ணில் கால்பதித்தால்சொந்தமில்லாமல் போய்விடுகின்றதுகன்னிவெடியில் சிக்கிகைகளும் கால்களும்உயிருக்கு பயந்துநாடுகடந்து போனாலும்வாழ்வதற்கொரு வழிஎங்குமில்லை நண்பாதாய்மண்ணை காக்காகூட்டம் உயிர்விடும்போதுஉயிரைக் காக்க விட்டிருக்கிறோம் தாய்மண்ணையேஎங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்இறந்தவர்களின் நினைவுகளும்இருப்பவர்களின்...

காதல் கவிதைகள்

கஞ்சன்மேடையில் பேசும்போதுவள்ளலாக வார்த்தைகளை தந்துவிட்டுஉன்னிடம் பேசும்போது மட்டும்கஞ்சனாக மாறிவிடுகிறது என் தாய்மொழி!காய்ச்சல்மழையில் நனையாதேகாய்ச்சல் வந்துவிடும் என்றேன்‘எனக்கா’ என்றாய் ஆவலாய்இல்லை மழைக்கு!பூப்பெய்திய நட்பூநேற்றுவரை சிறுவர்களாய்இருந்தநாம் பெரியவர்களானோம்உன் தாயின் சேலைகிழித்துநீ அணிந்து வந்தாய்என் தந்தையின் வேஷ்டிகிழித்துநான் அணிந்து வந்தேன்வழக்கமாய் விளையாடும் தோப்பில்நெடுநேரம் மௌனமாய் இருந்தபோதுநம்நட்பும் வந்தது காதலாகநம்மைபோலவேப் பூப்பெய...

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்மாற்றம்நீ என்னை காதலனாக மாற்றினாய்!காதல் என்னை கவியாக மாற்றியது!அம்புஎல்லாம் காதல்தான் செய்தது!நான் வெரும் அம்புஎன்மேல் கோபம் வேண்டா...

அம்மாவுக்காக- எழுதாமல் சென்றுவிடுவேனோ?

எழுதாமல் சென்றுவிடுவேனோ?எங்கோ பிறந்தவளைப் பற்றிகவிதை எழுதிவிட்டுஎன்னை பிறப்பித்தவளைப் பற்றிகவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?உடன் உண்ணப்போறவளைப் பற்றிகவிதை எழுதிவிட்டுஉணவு இட்டவளைப் பற்றிகவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?கைபிடிக்க போகின்றவளைப் பற்றிகவிதை எழுதிவிட்டுகைபிடித்து சொல்லிக்கொடுத்தவளைப் பற்றிகவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?வாலிபத்தை சுமப்பவளைப் பற்றிகவிதை எழுதிவிட்டுவயிற்றில் சுமந்தவளைப் பற்றிகவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?உடன் உறங்கப்போறவளைப் பற்றிகவிதை...

படம்

...