ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

காதல் பெரியது

புரிந்து கொள்ளடிகடவுளை விடவும்காதல் பெரியது!கடவுளாலும் சண்டைகாதலாலும் சண்டைவிவாதம் வீனாது!பிரிவதற்கான சண்டைகடவுளுடையது!சேர்வதற்கான சண்டைகாதலுடைய...

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்தந்துவிடுஆடையின்றி அம்மனமாய்அலைகிறது என்காதல்உடுத்துக்கொள்ள தந்துவிடுஉந்தன் காதலை !தேடுதல் வேட்டைபிறந்த இடம் தேடிஅலைந்து கொண்டிருக்கிறதுஎன் காதல் !கவிதைகாதல் கவிதையொன்றுஎழுதச் சொன்னான்அவன் காதலிக்காகஎன் நண்பன் !எழுதிய கவிதையைபடித்து விட்டு அற்புதமாக இருப்பதாகபாராட்டி தீர்த்தான் !இருக்காத பின்னேஉன்னை நினைத்துஎழுதியதல்லவா அக்கவிதை !காதல்கருஎன்மனதின் மகரதப்பொடிகளைசுமந்த வண்டுகள்எப்பொழுது வேண்டுமானாலும்உன்னிடம் வரலாம்தயாராய் இருகாதல்கரு தரிப்பதற்கு...

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

கஞ்சன்

...

காதல் தேவதைக்கு

காதல் தேவதைக்குஇது காதல் மாதம்.மதங்களையும் மொழிகளையும் தாண்டி மனங்களை இணைக்கும் மாதம்.மனிதனை கடவுளாக மாற்றும் மாதம்.அன்பு என்றொரு அச்சாணி கொண்டு மனிதத்தையே சுழலச் செய்யும் மாதம்.உலக அளவில் காதலின் புனிதம் அறியப்பட்டிருக்கும் நிலையில் காதலர்கள் என்ற பசு போர்வைக்குள் இருக்கும் காமப் புலிகளை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.உண்மைக் காதலைப் போற்றுவோம்.உலகத்தை உய்விப்போம்.என்னுடைய கவிதைகளைப் படித்து என் காதலை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கனவு காதலிகளை தந்து கவிதை எழுத உதவிய காதல் தேவதைக்கு இந்த கவிதைகள் சமர்ப்பனம்.காதல் கவிதைகள்...

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

வீர வணக்கம் !!!

நண்பனுக்காக என்றொரு கவிதையை எழுதியிருந்தேன்.முத்துகுமார் தன் உயிரை தியாகம் செய்யும் முன்பே.அதை சற்று திருத்தி தற்போது வெளியிட்டு அந்த தியாகிக்கு வீர வணக்கம் செய்கிறேன்.செந் தீயால்சாவை சந்தித்தாய்பாவப்பட்ட மக்களானபச்சை தமிழினத்துக்காகதலைமுறைகள் சிலதடம்தெரியாமல் போனபின்னும்மாற்றங்கள் என்றெதுவும்மாறவில்லை நண்பாசொந்தமண்ணில் கால்பதித்தால்சொந்தமில்லாமல் போய்விடுகின்றதுகன்னிவெடியில் சிக்கிகைகளும் கால்களும்உயிருக்கு பயந்துநாடுகடந்து போனாலும்வாழ்வதற்கொரு...