ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

ஞாயிறு, 28 ஜூன், 2009

அறிவிப்பு பலகை

வசைப் பாடியவரையும்வரவேற்க்கும் வைகுண்டம்!கடவுளை நினையாதோருக்கும்கதவுதிறக்கும் கைலாயம்!சாமிகள் சாதிபார்பதில்லைசாதரணமனிதன் இதையேற்பதில்லை!ஆலயத்தின் முன்னேஅதிகாரவர்கம் வைத்திருக்கிறதுஅயல்மதத்தினர் வரவேண்டாமென்றஅறிவிப்பு பலகை...

அன்புடன்

அன்பார்ந்த காட்டுப்புத்தூரான் கவிதைகள் வாசகர்களே,இந்த காட்டுப்புத்தூர் அன்பனின் கவிதை தினத்தந்தி குடும்ப மலர் இதழில் சென்ற 14ம் தேதி வெளிவந்தது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்பு கரம் கொண்டு ஆதரித்த வலைப்பூ நண்பர்களுக்கும்,விமசர்கர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல கோடி.... அன்புடன், ந.ஜெகதீஸ்வ...