ஞாயிறு, 28 ஜூன், 2009

அன்புடன்

அன்பார்ந்த காட்டுப்புத்தூரான் கவிதைகள் வாசகர்களே,

இந்த காட்டுப்புத்தூர் அன்பனின் கவிதை தினத்தந்தி குடும்ப மலர் இதழில் சென்ற 14ம் தேதி வெளிவந்தது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பு கரம் கொண்டு ஆதரித்த வலைப்பூ நண்பர்களுக்கும்,விமசர்கர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல கோடி....

அன்புடன்,
ந.ஜெகதீஸ்வரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!