ஞாயிறு, 28 ஜூன், 2009

அறிவிப்பு பலகை
வசைப் பாடியவரையும்
வரவேற்க்கும் வைகுண்டம்!

கடவுளை நினையாதோருக்கும்
கதவுதிறக்கும் கைலாயம்!

சாமிகள் சாதிபார்பதில்லை
சாதரணமனிதன் இதையேற்பதில்லை!

ஆலயத்தின் முன்னே
அதிகாரவர்கம் வைத்திருக்கிறது
அயல்மதத்தினர் வரவேண்டாமென்ற
அறிவிப்பு பலகையை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!