ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

திங்கள், 21 ஜூன், 2010

இங்கு சிறுநீர் கழிக்காதே!

அன்று காலை முதல்வேலை தேடிஅலைந்து கொண்டிருந்தேன்திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட கழிவறையை தேடினேன்!.ஆனால்கண்ணில் பட்டதெல்லாம்இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...

ஞாயிறு, 20 ஜூன், 2010

உண்மைத் தொண்டர்கள்

சிலை வழிபாடு வேண்டாமெனதன் காலம் முழுக்க எதிர்த்தவருக்குதெருக்கு தெரு சிலைவைத்துகொள்கையை பரப்புகின்றார்கள்தொண்டர்கள்!.- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...

ஆண்டவன்

காலம் முழுதும் கடவுளை தூக்கிச் சென்றக் குதிரைமுடமாகிக் கிடக்கிறதுஅருள் செய்வானோ ஆண்டவன்!- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...

வெள்ளி, 11 ஜூன், 2010

உறவுகள்

அம்மாவின் அழுகுரல்,உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்ஒருசேர அழைத்துக் கொண்டுதாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.வழியில்…யாரென அறியாவிட்டாலும்பாசமுடன் கையசைக்கின்றதெருவோரக் குழந்தைக்குபதிலுக்கு கையசைக்கின்ற போதுபுரிகிறது…ஒவ்வொருவரும் உறவுகளே என!- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...

அருமை அப்பா

ஆயிரம் கதைகள் பேசித்திரிந்தோம்!.ஆனால் இப்போது பேச ஒன்றுமில்லை,அப்பா மகனுக்குள் !…- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...