நன்றாக வேலைசெய்து
கைநிறைய சம்பளம்
கணினிதுறையில் பெற்றார்கள்!
அவர்களுக்கும் திறமை இருக்கிறது.
வாங்கிய சம்பளத்துடன்
வீட்டிற்கு போகாமல்
கூத்தடிக்க சென்றார்கள்!
அவர்களுக்கும் சபலம் இருக்கிறது.
சனி, 21 ஆகஸ்ட், 2010
அவர்களுக்கும்,...
3:23 AM
2 comments
நண்பரே.. நீங்கள் என் வலைத்தளத்தில் கேட்டதற்கு பதில் - கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி
பதிலளிநீக்குநண்பரே உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தேன். அற்புதமாக இருந்தது. நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அத்துடன் சேர்த்து சகோதரன் தளத்தில் இடுகிறேன். நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு