செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்னையானவள்அரவனைத்து இருக்கவேண்டிய அன்னை

அடுத்தவேளை உணவுக்காக போராடுகையில்

இவள் அன்னையாக மாறிவிட்டாள்

தன்னுடைய சகோதரனுக்காக!...

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!