ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

சனி, 23 அக்டோபர், 2010

காதலின் காத்திருப்பு

ஒரு நாள்மழையோடு வந்தாய்!மறு நாள்மலரோடு வந்தாய்!உந்தன் ஒவ்வொரு வருகையிலும்உடன்வருபவர்களை வரவேற்கவேகாத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!என்றாவது ஒருநாள்எனக்கான காதலுடன்வருவாய் என்பதற்கா...

வியாழன், 21 அக்டோபர், 2010

அம்மனும் தீட்டு

அனைவரும் அர்ச்சகராகலாமென சட்டம் கொண்டுவந்தும் சத்தமில்லை இங்கு! மூன்று நாள் வெளியேற்றப்படும் உடல் அசுத்தங்கள் அவளை அசுத்தமாக்கிவிட்டதாம்! அறிவியல் சொல்கிறது மாதவிடாயால் பெண் தூய்மையாகின்றாளென்று! அர்ச்சகர் சொல்கிறார் அதனால் அவள் அசுத்தமாகிவிட்டாளென்று! நீயும் பெண்ணல்லவா தாயே நீயே சொல்,... அந்த நாட்களில் அவர்கள் சொல்லும் தீட்டுடன் கருவறையில் அமர்ந்திருப்ப...

புதன், 13 அக்டோபர், 2010

பிச்சைக்காரன்

சுவாமி தரிசனம் முடிந்துகோவிலின்வாசலுக்கு வருகிறேன்கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்பையி்ல் இருக்கும் சில்லறைகளைசிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்நானும் பிச்சைக்காரன...