சனி, 23 அக்டோபர், 2010

காதலின் காத்திருப்பு
ஒரு நாள்
மழையோடு வந்தாய்!

மறு நாள்
மலரோடு வந்தாய்!

உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!

என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!.

5 கருத்துகள்:

 1. "ர‌ச‌னை"
  என்ற‌ சொல்லுக்கு
  விள‌க்க‌ம‌றிவ‌த‌ற்க்கான‌ தேட‌லில்
  ந‌ல்ல‌தொரு விடை...

  உங்க‌ள‌து க‌விதை...

  பதிலளிநீக்கு
 2. என்றாவது ஒருநாள்
  எனக்கான காதலுடன்
  வருவாய் என்பதற்காக!. அழகான காதல் கவிதை

  பதிலளிநீக்கு
 3. என்றாவது ஒருநாள்
  எனக்கான காதலுடன்
  வருவாய் என்பதற்காக!. அழகான காதல் கவிதை

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!