ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரச் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரில்என்உள்ளம் மயக்கும் அளவிற்குஎதுவும் அழகில்லை எனகால்கடுக்க அலைந்துவிட்டுபுலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்கடவுளிருக்கும் கோவில்களும்கட்சிகளிருக்கும் கலகங்களும்வானுயர்ந்த கட்டிடங்களும்வரலாறுபடைத்திட்ட சிலைகளும்நாகரீக எச்சங்களாய் தெரிகின்றனகடற்கரை மணலோடுகுப்பைகளாய் காதலர்கள்எல்லாம்தாண்டி நிர்வாணியாகஇருக்கிறாள் வங்கக்கடல்காவேரி மைந்தனின்கவலையை போக...

வியாழன், 19 நவம்பர், 2009

காதல் கவிதை

ஒற்றை சிவப்பு ரோஜாவைகையில் வைத்துக் கொண்டு பூ பிடித்திருக்கின்றதா என்றாய்ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!இல்லை இல்லைஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றே...

திங்கள், 16 நவம்பர், 2009

காதல் கவிதை

ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்புதியதாக தொடங்குகிறதுஉனக்கான என் காத...

செவ்வாய், 10 நவம்பர், 2009

காதல் கவிதை

நீ என்னிடம் கோபித்துக் கொண்டுபேசாமல் போன அந்த நாட்களில்தான்உன் காதல் அதிகமாக பேசியதுகவிதைய...

காதல் கவிதை

வெட்கம் சிந்தும் பார்வைநகை கடிக்கும் பற்கள்மனதினை மயக்கும் தாவணிநீ அப்படியே இருக்கிறாய்!நான்கு வருட நகரவாழ்க்கையில்நான் தான் மாறிவிட்டே...

செவ்வாய், 3 நவம்பர், 2009

படக் கவிதை

...

இந்தியா

சின்ன வளையத்திற்குள் உடல் நுழைத்துவித்தை காட்டிவிருது வாங்கிப் போனாள்சீனப் பெண் !கயிற்றின் மீது பிடியில்லாமல் நடந்துசாகசம் காட்டிசாதனையாளனென பட்டம் வாங்கிப்போனாள்கம்போடியாப் பெண் !விதவிதமாய் பெண்கள்! விதவிதமாய் முயற்சிகள் !தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்துவிடதெருவில் நடக்க தொடங்கினேன்அங்கேஅவர்கள் செய்த அனைத்தையும்சின்னப் பெண் ஒருத்தி செய்து காட்ட ‘இப்படி பிச்சையெடுக்கறவங்க இருக்கிறவரைக்கும்இந்தியா வல்லரசாகாது சார்’ என்றான் ஒருவன்ஒரு ரூபாயை தூக்கிப்...

காதல் கவிதை

தார்கொதிக்கும் ரோட்டுலதவிச்சுநான் வாரேயிலமிதிவண்டி கைபுடிச்சுஏன்புள்ள நடந்துவாரன்னு எதிர்வந்து நீ கேட்கஅப்பன் வண்டிலநடுவுல இருக்கிற கம்பில பாவாடை தேக்கிகொள்ளபாவி மனுசனுங்க பார்வைதப்பநடந்துவரத நான் சொல்லஇதெல்லாம் ஒரு சேதியான்னுவெரசா வெல்டிங் கடையிலநடுகம்பி நீக்கி கொடுத்துநெஞ்சில எடம் புடிச்சபொம்பள மனசறிஞ்சுகஷ்டம் தீர்த்துபோரவனே கடவுளுன்னு நான் சொன்னேன்கணவன்னு கடவுள் சொன்ன...

பட்டாம்பூச்சி

நண்பர்களுடன் சேர்ந்துபறக்கும் தும்பியை பிடித்துஅதன் வாலில் நூல்கட்டிகாற்று இல்லாமல் பறக்கும்காற்றாடியை கண்டறிந்தவன் போலகர்வத்துடன் வீடுசென்று காண்பிக்கையில்உயிரை வதைத்து ரசிக்கிறான் உன்மகனென அப்பா கொடுத்த அறையில்கண்ணம் சிவக்க நான் அழுதபோதுகலங்கலான என் கண்களில் தெரிந்ததுநேற்று பிடிக்கையில் தவறிப்போனபட்டாம்பூச...

கேள்வி

தலைநகருக்கு வந்ததவறுநடந்து மாதம் மூன்றாகிறதுகைப்பேசியில் அழைத்துநலம் விசாரிக்கும் அன்னையிடம்வேலை குறித்த புதுபொய்யை சொல்லிவிட்டுதூங்கப் போகின்றேன்மனதின் கேள்விக்கு பதில் சொல்லாமலே...