வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வருங்கால தமிழகமேமகனுக்கு சொத்துன்னு
படிக்க வைச்சதை பார்த்திருக்கேன்
பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்
வீடு கட்டறத பார்த்திருக்கேன்
கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை
இப்பதானே பார்க்கறேன்!

2 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ஏன் நாங்கள் பகுத்தறிவாளர்கள்
  என்பதால்
  புதிய பாதை
  எமது வழி தனி வழி
  எமது எண்ணமெல்லாம்
  என் குடும்பம்
  என் பிள்ளைகள்
  என் உறவுகள்
  தமிழுக்கு அமுது என்று பெயர்
  என் தமிழுக்கு என் குடும்பம் என்று பெயர்
  அழ(கிரி)காக இல்லை
  ஈஸ்வரன்

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!