புதன், 28 ஏப்ரல், 2010

அழகான கடவுள்தங்கம் வெள்ளி என

வகை வகையாய் நகை அணிவித்து

அபிசேகம் ஆராதனை என

வகை வகையாய் பூஜை செய்து

கடவுள் காலடியிலேயே கிடந்தாலும்

அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை

எந்தக் கடவுளும்!

1 கருத்துகள்:

  1. அன்பே கடவுள் என்பது புரியாமல் பலர் உள்ளனர்.நல்லக் கவிதை . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!