காதலனை பழி வாங்க
கள்ளக் காதல் தெய்வத்திற்கு - அவன்
புதல்வனை பலி கொடுத்து
சிறையில் இருக்கிறாள்!
கொலை செய்தமைக்கு
தண்டனை கொடுத்தாயிற்று!
கள்ளக் காதல் செய்தமைக்கு?
காதலனை பழி வாங்க
கள்ளக் காதல் தெய்வத்திற்கு - அவன்
புதல்வனை பலி கொடுத்து
சிறையில் இருக்கிறாள்!
கொலை செய்தமைக்கு
தண்டனை கொடுத்தாயிற்று!
கள்ளக் காதல் செய்தமைக்கு?
//கள்ளக் காதல் செய்தமைக்கு? ///
பதிலளிநீக்குநியாயமான கேள்விதான்..
நல்லா இருக்கு.
நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு