ஒரு நாள்
மழையோடு வந்தாய்!
மறு நாள்
மலரோடு வந்தாய்!
உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!
என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!.
ஒரு நாள்
மழையோடு வந்தாய்!
மறு நாள்
மலரோடு வந்தாய்!
உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!
என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!.
"ரசனை"
பதிலளிநீக்குஎன்ற சொல்லுக்கு
விளக்கமறிவதற்க்கான தேடலில்
நல்லதொரு விடை...
உங்களது கவிதை...
நன்றி மகி அவர்களே!
பதிலளிநீக்குஎன்றாவது ஒருநாள்
பதிலளிநீக்குஎனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!. அழகான காதல் கவிதை
pls remove your word verfication
பதிலளிநீக்குஎன்றாவது ஒருநாள்
பதிலளிநீக்குஎனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!. அழகான காதல் கவிதை