திங்கள், 3 மே, 2010

பித்தனின் தேடல்நெடுநேரமாய்

அவன் தேடிக் கொண்டிருந்தான்!

கடந்து செல்பவர்களிடமும் அவன் தேடல் இருந்தது

கீழே கிடப்பைவைகல் மீதும் அவன் தேடல் இருந்தது

தயங்கி தயங்கி

எதைத் தேடுகிறாய் என கேட்டேன்!


தன்னை தேடிக் கொண்டிருப்பதாக அவன் சொன்னான்!

நானும் தேடினேன் என்னை!

1 கருத்துகள்:

 1. எமது கிராமத்து குயிலே
  நான் என்னை தான் தேட
  என்னில் என்னை இழந்தனன்
  என்னில் கண்டேன் என்னை
  என்ன சொல்ல
  ஏதும் இல்லை
  ஒன்றும் இல்லை
  முகவரி ஏதும் இல்லை
  முகமும் இல்லை
  மனிதனும் இல்லை
  நன்றி
  ஈஸ்வரன்

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!