ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி

எவனையோ ஓர் இரவு சுமந்ததில்என்னை பத்து மாதம் சுமந்தவள்காமம் தீர்ந்து அவன் போனபின்புகருவலேயே கலைக்க முடியாமல்பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்குப்பைத் தொட்டிக்கு பிள்ளைய...

புதன், 22 ஜூலை, 2009

பாவம் ரோஜாக்கள்

உன் வருகையை எதிர்பார்த்துஎன் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்வாடிப்போய் விட்டன்!சீக்கிரம் வந்து விடுபாவம் ரோஜாக்க...

சொளக்காட்டு பொம்மை

குருவி விரட்டும் பொம்மைக்குகோர்ட் சூட்டு போட்டுஅழகு பார்த்த விவசாயிவயலில் இருக்கிறான்வெறும் கொமணத்துட...

ஹிட்லர்

தனியொரு ஆளாகதரணியாள நினைத்தவன்!சாமானியர்களின் சர்வதிகாரியாகசமாதிகளை நிறைத்தவன்!உலகமே எதிர்த்தாலும்உள்ளம் கலங்காதவன்!வன்முறைகளின் அரசனாகவாழ்ந்துக் காட்டியவன்!காதலியை கடைசிவரைகாதல் செய்தவன்!இவனொருவன் தான்விதியையும் மாற்றிவென்று காட்டியவ...

காதல் கனி

நன்கு காய்த்த மரத்தில்கல்லெடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்!கல்களே கிடைத்துக் கொண்டிருந்தனநீ பரிதாப் பட்டபோதுதான்கிடைத்தது... காதல்க...

வியாழன், 16 ஜூலை, 2009

ஆதரவு தாருங்கள்

காதல் கவிதைகள் எழுதும்ஒருகாதல் அனாதை நான்!யாராவது உங்கள் காதலை கொடுத்துச் செல்லுங்கள்,எனக்குத் துணைய...

கடவுளின் குழந்தை

ஆதாமுக்காக ஏவாலை மட்டும்படைத்த ஆண்டவன்!எனக்காக படைத்திருக்கிறான்ஏராளமான பெண்க...

வள்ளல்கள்

தத்தளிக்கும் முல்லைக் கொடிக்குதடி கொடுத்தால் போதாதா?தமிழ்பாடும் கிழவிக்குதங்ககிலி கொடுத்தால் போதாதா?காயம் பட்ட புறாவுக்குகாலில் மருந்திட்டால் போதாதா?மயில் ஆடும் அழகைமதிநிறைய் ரசித்தால் போதாதா?அறிவுகொண்டு ஆராய்ந்து கொடுக்கஅவகாசம் இல்லாமல் போனதற்குஅன்புதான் காரணம் என்கின்றனர்அனைத்தும் உணர்ந்தவர்கள்!அதனால் தான்மயிலுக்கு துணி! முல்லைக்கு தேர்!ஔவைக்கு கனி! பறவைக்கு தசை!வள்ளல்கள் கதைகளில்வற்றாது நிறைந்திருக்கிறதுநகைச்சுவை நிகழ்வுக...

சனி, 11 ஜூலை, 2009

சட்டம் ஒரு ஆமை

இரண்டு நூறுரூபாய் திடுடியவன்இரண்டு வருடங்களாய் இருக்கிறான்விசாரனைக் கைதியாகஇன்னும் கூட நாளாகலாம்விசாரனை முடித்து தீர்ப்புதரஅவன் விடுதலைச் செய்யப்படும்போதுஅவனிடமிருந்து விடுதலையாகியிருக்கும்இளமையும் இனிமையு...

நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்

நண்பன் கவிதைக் கேட்டானெனநள்ளிரவு விழித்து எழுதிய கவிதைஅடுத்த நாள் அவன்காதலிக்கு சொந்தமானதுஅவனின் காதல் நினைவ...

வெள்ளி, 10 ஜூலை, 2009

ராமர் பாலம்

கடவுள் மனிதனைக் காத்தது போய்மனிதன் கடவுளை காத்து நிற்கிறான்மக்களுக்கு நன்மையென்றால்ராமனென்ன மறுக்கவாப் போகிறார்பாலம் உடைத்து பாதை அமைக...

வான் மேகம்

அடியே வெள்ளை மேகமேஉன்னால்தான் மறைந்து போகிறான்என் லட்சியமென்னும் சூரிய...

வேண்டியதெல்லாம்

எம் தமிழ்மக்கள்சொர்கத்திற்கு வரும்போதுமேளங்களின் தாளங்கள் வேண்டாம்!அது அவர்களுக்குவெடிகுண்டுகளை ஞாபகம் செய்யக்கூடும்!நாதசுரங்களின் நாதங்கள் வேண்டாம்அது அவர்களுக்குதுப்பாக்கிகளை ஞாபகம் செய்யக்கூடும்!இன்னும் அங்கிருக்கும்கற்பக விருச்சமோ காமதேனுவோ,சோமபானமோ சொக்கும் நடனமோ,எதுவும் வேண்டியதில்லை!அவர்களுக்கு வேண்டியதெல்லாம்இங்கு கிடைக்காத அமைதி மட்டு...