புதன், 22 ஜூலை, 2009

சொளக்காட்டு பொம்மைகுருவி விரட்டும் பொம்மைக்கு
கோர்ட் சூட்டு போட்டு
அழகு பார்த்த விவசாயி
வயலில் இருக்கிறான்
வெறும் கொமணத்துடன்!

5 கருத்துகள்:

  1. சோள காட்டு பொம்மை நச்! கவிதை இப்படித்தான் இருக்கணும்...நான் வியக்கும் கவிதை இது!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த சிந்தனைக் கவிதை.தொடர்ந்து நடவு செய்யுங்கள் இது போன்ற குருங்கவிதைகளை...

    பதிலளிநீக்கு
  3. விவசாயியின் நிலைமை இன்று இப்படித்தானே உள்ளது. நல்ல கவிதை

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!