ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

சனி, 18 ஏப்ரல், 2009

நிரம்பிக் கிடக்கின்றன

நிரம்பிக் கிடக்கின்றனஎல்லா ஏரிகளும் குளங்களும்நிரம்பிக் கிடக்கின்றனஏழைகளின் குடிசைகளா...

வானவில்

வானவில்சாலையோர சாக்கடையில்சிந்தியிருக்கும் சீமெண்ணைஇல்லாத வானவில்லையும்இயல்பாக காட்டுகிறது!கவ...

சொல்லடி

சொல்லடிகாசுக்காக கவர்ச்சி காட்டிடும் பெண்ணைப் பார்த்த பிறகும் கூடஎப்படிச் சொல்வேன்என்தாயும் பெண்ண...

ஜன்னல்

ஜன்னல்நகரத்தில் இருக்கும்ஜன்னல்கள் எல்லாம்களவுக்கு பயந்தோ-இல்லைகாற்றுக்கு பயந்தோதிறக்கவேப் படுவதில்லைஉந்தன் இதயத்தினைப் ...

அடியே மகளே!!!

அடியே மகளே!!!கைம்பெண்ணாய் நானிருந்தும்கல்லூரிவரை படிக்கவைத்தேன்!கந்தல்துணி நான்னிந்தும்கலர்கலராய் அணியவைத்தேன்!உனக்காக தேய்ந்துபோய்உடலால் ஓய்ந்துபோய்ஒய்யாரமாய் ஓரிடத்தில்ஓய்வெடுக்க துனிந்தபோது!ஓடிப்போனாய் காதலனோடுஒன்றுமே தெரியாதவள்போல!ஆடிப்போனேன் நான்அடிமரமே சாய்ந்த்துபோல!இப்போதுதான் தெரிகின்றதுஎன்பெற்றோரின் வ...

பிரபலத்தின் கவிதை

பிரபலத்தின் கவிதைஒரு பிரபலத்தின்கவிதைப் புத்தகமதுசிலர் கவிதைகள் பார்த்தவுடன் புரிந்துவிடுகின்றன.சிலர் கவிதைகள்படித்தாலும் புரியமறுக்கின்றனஎன்ன செய்வதென தெரியாமல்அந்த பிரபலத்திடமே கேட்டால்புரியாத கவிதையை புரியவைத்து சென்றார்அடுத்தநாளில் காத்திருந்ததுஅனைத்து கவிதைகளும்அவருக்காக.....

நவீன பசுக்கள்

நவீன பசுக்கள்பசுவின் மடியிலிருந்துபாலை கறந்துவிட்டுஏரிலும் பூட்டிவேலை வாங்குகிறதுஇந்த சமூகம்வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்கின்றனர்.அதற்காக இக்கவி...

வியாழன், 16 ஏப்ரல், 2009

காமம்

காமம்குறிப்பு - காதல் போல காமமும் ஒரு உணர்ச்சிதான்.வள்ளுவனே பாட்டெழுதி அங்கிகாரம் கொடுத்துவிட்டான்.அதன்பிறகு நமக்கேன் தயக்கம்.தொடர்வோம்.கவிதைகள்காகித மேனியில்பேனா மைவிந்துசெய்திட்ட புணர்ச்சியால்பிறந்திட்ட குழந்தைகள் !சேர்நேற்று பெய்த மழையில்தெருவெங்கும் சிறுசிறு குளங்கள் நீமுன்னும் நான்பின்னுமாய் செல்கிறோம்சேராக கூடாதெனஉன்ஆடை மேல்செல்லசேரானது என்னவோ என்மனதுதான் !உண்மைகவிதை எழுதியேகாமம் தீர்க்கின்றேனெனகடுஞ்சொல் பேசுகிறாய் !காமம் தீர்க்ககவிதை வேண்டாம்கையே போதும் !வசதிஇரவுஉடை அணிந்திருந்தாய்உந்தன் வசதிக்காகஎனக்கும் அது வசதியாகவே இருந்தது...

காதல் தோல்வி

காதலில் மட்டும் தான் தோல்வியின் வலிகளும் மிக அழகாக இருக்கும்.அந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் உருவான அற்புதக் கவிதைகள் இவைகள்.காதல் தோல்விநீ அழைக்கும் போதுகடவுள் போல வந்துவிடுவேன்எங்கிருந்தாலும்!நீ சொல்லும் போதுஅடியாள் போல செய்துவிடுவேன்எந்தவேலையையும்!நான் நினைத்துக் கொண்டிருந்தேன்நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!பிறகு தான் புரிந்ததுநான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!நம்பமுடியவில்லைமாலை வேளையில் தூக்கியெரியும்நீ சூடிவாடிய மல்லிகையுடன்என்காதலும் குப்பைக்கு போனதைஎன்னால் இன்னும் நம்பமுடியவில்...

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்-இந்தக் கவிதைகளை எந்த தலைப்பின் கீழ் வரிசைப்படுத்துவது என தெரியாமல் நான் விழித்த போது தோன்றியது தான் உடல் சாரா கவிதைகள் என்ற தலைப்பு.இந்தக் கவிதைகளில் உடல் சார்ந்த எண்ணங்கள் இல்லை.இதனுடைய சில கவிதைகள் தலைப்பில்லா கவிதைகளாக மாறிவிட்டன.உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.அதுவே என்னை மேன்படுத்திக் கொள்வதற்கு உதவும்.முகமூடி கவிதைஒருமுகம் போதவில்லை எனக்கு!ஓராயிரம் தேவைப்படும் என்பது கணக்கு!முகமாற்று சிகிச்சை செய்தால்முடியுமோ இந்த வழக்கு!முகமூடி...

உங்கள் முடிவென்ன?

உங்கள் முடிவென்ன?என்னிலை என்னவென எனக்கேதும் பிடிபடவில்லைகாப்பாற்ற வேண்டிய கணவன்கண்மூடி கிடக்கிறான் கல்லறையில்!நான் பிறந்ததிலிருந்துஎன்னை அலங்கரித்தபூவையும் பொட்டையும்அவனோடு புதைத்துவிட்டனர்!விதவையாக வெள்ளையுடுத்திவெளிஉலகை காணமல்இருந்துவிட இயலுமாஇருபத்தியொராம் நூற்றாண்டிலும்?என் பிள்ளைகளுக்காகவேலைக்கு செல்லுகையில்சிலர் வெறித்து பார்க்கின்றனர்வேலியில்லா செடியென!ஆதரவாக பேசிடும் ஆண்களெல்லாம்ஆசையோடு பேசுவதாகவே தோன்றுகிறதுமறைமுக பேச்சுகளையெல்லாம்மனதிற்குள் மறைத்துவிட்டு!நிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால்ஏசுவதற்காக இருக்கின்றனர் சிலர்காதுகளை பொத்திக்கொண்டுகடமைகளை...

பெண் எழுதினால்

பெண் எழுதினால்ஆணாக இருந்து பெண்ணுடலைப் பார்க்கும் போது, அதில் வெளிப்படுகின்ற காமத்தினை தடுக்க இயலவில்லை.அதன் காரணமாய் அவர்களின் வலிகளையும்,வேதனைகளையும் சொல்லுகின்ற இடத்தில் கொஞ்சம் காமமும் சேர்ந்து கவிதையின் கருவையே சிதைத்து விடுகின்றன.ஒரு கவிஞன் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாமா.கூடாதல்லவா,அதற்கு எனக்கு கிடைத்த தீர்வுதான் என்னை பெண்ணாக பாவித்து கவிதை எழுதும் முறை.ஒவ்வொரு ஆணும் கருவரையில் சில காலம் பெண்ணாகத்தான் இருக்கின்றனர்.(நன்றி டாக்டர் ஷாலினியின் தமிழில் வலைப்பூ.)அந்த வகையில் பார்த்தால் நானும் பெண்ணாக இருந்திருக்கிறேன்.இப்போதும் நான் பெண்ணாக இருந்திருந்தால்...

புதன், 15 ஏப்ரல், 2009

புத்தன்சொல்லை மறந்தவர்களே!

என்ன பாவம் செய்தது எம்மினம்?பிழைக்க வழிதேடி வந்துநீங்கள் பிழைக்கவும் வழிசெய்ததுஒருவேளை குற்றமாக இருக்கலாம்!உங்களின் மிருககுணம் அறியாமல்சகோதராய் பழகியது குற்றமாகலாம்!ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றிஉங்களை வருத்தியபோதுஉயிரையும் கொடுத்து காப்பாற்றியதுஎம்தமிழனம் என்பதை மறந்தீர்கள்!செய்நன்றியை கொன்றுவிட்டு –இப்போதுசெய்தவர்களையும் கொன்று கொண்டிருக்கிறீர்கள்!நீங்கள் போற்றுவதெல்லாம் புத்தத்தை-ஆனால்வேண்டுவதெல்லாம் ரத்தத்தையா?புத்தன்சொல்லை காற்றில் பறக்கவிட்டுபுத்தன்பல்லை மட்டும்காப்பாற்றி என்னபயன்என் அண்டை தேசத்தவர்க...

சனி, 4 ஏப்ரல், 2009

ஈழக் கவிதைகள்

ஈழம்தங்களுடைய பதவிநாற்காலிக்காகதமிழகத்திலிருந்து இந்திமொழியைவிரட்டிய கூட்டம்மடிந்துபோகும் தமிழினத்திற்காகஅறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறதுஎன் நிலைஎன் உடன்பிறந்தோரெல்லாம்உயிர்விடும் நேரத்தில்நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்ஒன்றுமறியாதவனாககடவுளிடம் கேள்விகல்மனம் படைத்த கடவுளேஉன்மனைவியை கடத்தினால் மட்டுமாஇலங்கைக்கு செல்வாய்ஆமென்று சொன்னால்அதையும் செய்வதற்கு தயார்ஆனால் உன் மௌனத்தால்எம் இனமல்லவா இல்லாமல்போய்க் கொண்டிருக்கிறதுசொல்லுங்கள்அனுமன் வைத்த...

புதன், 1 ஏப்ரல், 2009

குழந்தைகள்

எல்லா மனிதர்களும் மயங்கி போய்விடும் சில இடங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் மழலையின் சிரிப்பு.அந்த சிரிப்பில் நான் மயங்கியதன் விளைவுகளே இந்தக் கவிதைகள்.அழகாக இருக்கின்றன அந்தக் குழந்தைகள்அவர்களின் அழகானஅம்மாக்களைக் காட்டிலும்பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்அமர்ந்து கொண்டு கேள்விகனைகளைதொடுத்துக் கொண்டிருக்கிறது ஒருமழலைசிலகேள்விகள் ஆச்சிரியமாய் இருக்கின்றனசிலகேள்விகள் அபத்தமாய் இருக்கின்றனஎல்லா கேள்விகளுக்கும் விடையைசலிக்காமல் சொல்லுகிறார் அவர்நானும்...