ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

ஞாயிறு, 29 மார்ச், 2009

கனவு தேசம்

நெடு நாட்களாய்எதுவும் மாறவில்லைநாம்வாழும் தேசத்தில்.மாற்றங்கள் ஆழ்பவர்களின்பெயரில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.மக்களின் வாழ்க்கையிலோமாற்றங்களின் விதிகள்பொய்த்துப் போய்விட்டன.ஐந்தாண்டுக்கு ஒருமுறைதூக்கம் கலைந்து எழுந்து விடுகிறோம்.வந்துபோகும் தேர்தல்களில்வாக்களித்துவிட்டு வந்துவிடுகிறோம்மீண்டும் தூங்குவதற்கு.கனவிலாவது நம்தேசம்நன்றாக இருப்பதா...

சனி, 21 மார்ச், 2009

எச்சில்- படக்கவிதை

எச்சில்- படக்கவ...

அழகு- படக்கவிதை

அழகு- படக்கவ...

அழகு விதை- படக்கவிதை

அழகு விதை- படக்கவ...

கஞ்சன்- படக்கவிதை

கஞ்சன்- படக்கவ...

வெள்ளி, 20 மார்ச், 2009

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்வானத்தில் கூடபோர் நிகழ்கின்றதாமழை பெய்தபின் வரும்வான’வில்’லை பார்த்துகேள்விகள் எழுப்புகிறதுஒரு மழலைஎதையுமே சந்தேகத்தோடுஆராய்ச்சி செய்திடும்என்னுடைய சமூகமேபறவைகளின் எச்சத்தில்செய்யும் ஆராட்சியை இதோடு விட்டுவிட்டுஏதாவது நல்லதைசெய்யப் பாருங்கள்வானம் சுற்றியிருந்தவனத்தின் சாம்பல்கள்கருமேகமாய் மாறிக்கொண்டிருந்தனபள்ளிவிட்ட குழந்தையாய்தாயிடம் திரும்பியதுமழைத் துளிகள்காசுகொடுத்து வாங்கமுடியாதவாசமொன்று கிளம்பியதுவறண்ட மண்ணிலிருந்துநம்முடன் சேர்ந்துஒன்றாய் இருந்தநண்பர்களை யெல்லாம்மறந்து விடுகிறதுஎதிரியை மறக்காதநன்றிக்கெட்ட மனதுஉடல் சாரா...

சிற்றன்னையின் கிராமம்

விடுமுறையென்றாலே ஓடிவருவேன்சிற்றன்னையின் கிராமத்திற்குஉச்சிபிளக்கும் வெயிலும்தோகைவிரிக்கும் மயிலாய்பச்சையுடுத்திய வயலும்காட்சியளிக்கும் குளுமையாய்அண்டைவீடும் என்வீடெனேமழைபொழியும் பாசமாய்ஆனால் இப்பொழுதோவீடெல்லாம் தன்னைச்சுற்றிவேலி எழுப்பிவிட்டதுவிளைநிலமெல்லாம் கல்ஊன்றிகாசுக்காய் விற்கப்பட்டுவிட்டதுசெய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றேன் நான்என்னருகே சிட்டோன்றுநின்று கொண்டிருக்கின்றதுகூடகட்ட இடம்தேடிவாயில் செத்தைகளுடன்.இந்த கவிதையைப் பற்றி கட்டூரையைப்...

நானொரு அனாதை

நானொரு அனாதைவாழ்வின் வலிகள்நிறைந்த நிமிடங்களில்எனக்கு ஆறுதல் தாய் மடிமட்டுமே கடவுலென்னும் கல்மனதுகாரன்அவளை எடுத்துக் கொண்டபின்யார்துனையும் இல்லாமல்தனிமரமாக இருக்கிறேன்அடுக்கடுக்கான துயரங்களில்அடையாலம் தொலைக்கிறேன்அன்பு வேண்டுவோர்அனுகலாம் அடிய...

நானும் வள்ளல்தான்

நானும் வள்ளல்தான்நந்துபோன சேலைஏழ்மையின் உண்மையைஎனக்குள் விதைக்கின்றதுவெற்று நெற்றிகணவன் இறந்ததைகண்களுக்கு சொல்லுகின்றதுகையிலிருக்கும் குழந்தைபசியின் கொடூரத்தால்கதறிக் கொண்டிருக்கிறதுஅருகில் இருப்பவரெல்லாம்கருனையோடு காசுபோடஎன்னிடம் திரும்புகிறாள்நானும் அவளுக்கு சில்லரைகள் போடுவேன்வேலை கிடைத்தவுட...

காதல்-உரைநடைக் கவிதை

காதல் உலகத்தையே மாற்றும் சக்தி.காந்தியடிகள் முதல் ஷிட்லர் வரை எல்லோரையும் கட்டிப் போட்ட சக்தி.அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் நமக்கு உறுதியாப் படுகிறது.அன்னல் காந்தியடிகள் தன் குடும்பத்தைவிடவும் தேசத்தின் மீது அளவுகடந்த காதல் கொண்டிருநதவர்.கஸ்தூரிபாய் இறந்து அவரை எரியூட்டிக் கொண்டிருந்த சமயம் சுடுகாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் வீடு திருப்ப தொடங்கினர்.ஆனாலும் அன்னல் அவ்விடம் விட்டு அகலவில்லை.அவரிடம் வந்து சிலர் வீடுதிரும்பலாம் எனச்...

தூக்கம்

உடல் சாரா கவிதைகள்- தூக்கம்கவலைகள் இல்லாமல்கற்பனைகள் குறையாமல்கனவுபல கண்டுஇன்பமையாய் தூங்கினேன்கருவரையில் சிசுவாகஏனோ பிறந்தபின்படித்து உழைத்துபண்பாய் வாழ்ந்துபலமுறை தூங்கினாலும்இன்பமாய் பலநாள்பின்இன்றுதான் தூங்குகிறேன்கல்லறையில் பிணம...

நானும் மனிதன்

உடல் சாரா கவிதைகள்- நானும் மனிதன்பிச்சைகாரனுக்கு சில்லரைபோடும் போதும்விபத்தில் அடிப்பட்டவனுக்குஉதவும் போதும்வயதானவர்களுக்கு பேருந்தில்இடம்கொடுக்கும் போதும்துயரத்திலிருக்கும் நண்பனுக்குஆறுதல்கூறம் போதும்வெட்டப்படும் ஆட்டிற்காக இரக்கப்படும் போதும்உணர்ந்து கொள்கிறேன்எனக்குள்ளும் மனிதன்இருக்கிறான் என்பத...

உடல் சாரா கவிதைகள்

எனக்கு பெண்களின் உடலைப் பற்றி கவிதை எழுதுதலில் சற்று ஆர்வம் நிறைந்திருக்கின்றது.இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்துபோல கவிதை எழுத ஆசை.(நான் காதல் கவிதைகளையும் பெண்ணுடல் பற்றி எழுதுவதும் என் பிடிக்காது.)சற்று கஸ்டப்பட்டு நான் எழுதிய கவிதைகள் தான் இவை.சில கவிதைகளை புரிந்துக் கொள்ள உங்களுக்கு சிரமாக இருக்கும்.அந்த கவிதைகளை பல முறை படிக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.இருந்தாலும் எல்லா கவிதைகளையும் எளிய முறைப்படுத்த சற்று முயற்சி எடுத்திருக்கிறேன்.இந்த உடல் சாரா கவிதைகள் தொகுப்புகள் போல வெளிவந்து கொண்டே இருக்கும்.வளர்ந்து வருபவன் என்பதால் பிழைகளை பொறுத்தருளுங்கள்...

புலம் பெயரும் பறவைகள்

பறவைகளின் வீடுகளெல்லாம்நம்வீடாகி ஆகிவிட்டனநாட்கள் பலகாக்கையை மட்டுமே பார்த்திருக் கின்றார்கள் நம்நகர குழந்தைகள்அழிந்துவரும் உயினங்களின்பட்டியலில் சேர்த்துவிட்டுஅமைதியாக இருந்துவிடுகிறோம்அடுத்த தலைமுறைக்குநாம் விட்டுசெல்லும்உலகில் எதுவுமில்லைகுயில்கள் கூவுவதையும்மயில்கள் ஆடுவதையும்காணப்போவதில்லை நம்தலைமுறைகள்புலம்பெயரும் பறவைகளின்வசதிக்காக தீபாவளியையேபுறக்கணிக்கும் மக்களுமுள்ளனர்நான் எதிர்பார்பதெல்லாம்உயிர்களுக்கு தீங்களிக்காதஒப்பற்ற சமூகத்தைதலைவர்களின் சிலைகளில்எச்சங்களாய் மிச்சமிருக்கின்றபறவைகளையாவது காப்பாற்றுவோ...

நண்பர்களுக்காக ஒரு கவிதை

இந்த கவிதை என்னுடைய நண்பர்களுக்காக எழுதப்பட்டது.நான் அதிகம் காதல் கவிதைகளைப் பற்றிதான் எழுதுவேன்.ஆனால் இந்த முறை சற்று மாற்றம் ஏற்படக் காரணம்,எங்களுடைய பிரிவு.பி.டெக் படிப்பு இந்த வருடத்தோடு முடிகின்றது.நான்கு வருடம் பழகிய நண்பர்களை விட்டு பிரிந்து செல்வது மிகுந்த மன வேதனையை தருகின்றது.இருந்தாலும் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப புரட்சியில் பிரிவு சற்றுதான் பாதிக்கப் போகின்றது.அதை தான் கவிதையாக எழுதியுள்ளேன்.உங்களுடைய கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.கல்லூரியின்...

தலைப்பில்லா கவிதைகள்

காதல் பொங்கிவழியும் இந்தக் கவிதைகளை தலைப்பின் மூலம் சிறை வைக்க மனமில்லை.தலைப்பில்லாமல் சிறகசைக்கும் கவிதைகளை சுகந்திரக் கவிதைகளாக உணருகின்றேன்.வெறும் காதல் மட்டுமே இதன் கரு.ஊரே வாயாடியெனஅழைக்கும் என்னைஊமையாக மாற்றுவதுநீ மட்டும்தான்உன் சேலையுடன் விளையாடகாத்துக் கொண்டிருக்கின்றது காற்றுசொறுகிவைத்திருக்கும் முந்தானையை எடுத்துவிடுபாவம் எவ்வளவு நேரம்அது காத்துக் கொண்டிருக்கும்உன்னைப்பற்றிய சிந்தனையிலேயேசர்வசதா காலமும்நான் இருப்பதைதியானம் என்கின்றனர்புரியாதவர்கள்.உன்னுடைய அன்னைக்கு பிறகுஎன் காதல்தான் சுமந்துவருகிறதுஉன்னை.நான் பார்ப்பதற்குகொடுரமாக இருக்கிறேன்என்பதற்காக...

அன்னை மாதவிக்காக

புரட்சி துறவியொருவன்படைத்திட்ட பாவையடி !மிரட்சி நீங்காமல்பார்வைகள் நிற்குதடி !கற்புக்கரசி கண்ணகியெனகத்துக்குட்டிகள் பிதற்றுதடி !கண்ணகி கற்புள்ளவள்தான்கற்புக்கரசி நீதானடி !உயர்குலத்தில் பிறந்துவளர்ந்துஉயிர்கற்பு காத்த்தில் !வியப்பொன்றும் இல்லைவிந்தையொன்றும் இல்லை !பரத்தையர்குலத்தில் பிறந்துவளர்ந்துபத்தினியாய் நீபோராடியதில்தான்இருக்கிறது சிறப்பு !இதற்கில்லை மறுப்பு !உடல்விற்கும் சந்தைதனில்உள்ளம்விற்ற மங்கைநீ !கவலைகள் பலவிருந்தும்கலைகள்கற்ற கங்கைநீ !கண்ணகி கற்புடையவள்தான்காதலுற்ற பெண்ணில்லை !கணவனை வழிபட்டவள்தான்அவன்மீது விழியிடவில்லை !எரித்தாள் கொற்றவனைஏற்றமிகு...