வெள்ளி, 20 மார்ச், 2009

நானொரு அனாதை


நானொரு அனாதை

வாழ்வின் வலிகள்
நிறைந்த நிமிடங்களில்
எனக்கு ஆறுதல்
தாய் மடிமட்டுமே

கடவுலென்னும் கல்மனதுகாரன்
அவளை எடுத்துக் கொண்டபின்
யார்துனையும் இல்லாமல்
தனிமரமாக இருக்கிறேன்

அடுக்கடுக்கான துயரங்களில்
அடையாலம் தொலைக்கிறேன்
அன்பு வேண்டுவோர்
அனுகலாம் அடியேனை

1 கருத்துகள்:

  1. அம்மாவின் அருமை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது
    நன்றி

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!