ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

வெள்ளி, 22 மே, 2009

ராஜிவ்-கொலையல்ல தண்டனை

தம்மினத்தை காப்பாற்ற போராடியதமிழினத் தலைவனை கொன்றுவிட்டு தண்டனை என்கிறார்கள்!உண்மையில்தம்மினத்தை அழித்ததற்காகதமிழ் பெண்ணொருத்தி கொடுத்தேதண்டனை! தண்டனை!! தண்டன...

கடவுளின் கவலை

உலக மக்களுக்காகசிலுவையில் இறந்தவரும்கல்லடி வாங்கியவரும்கன்னத்தில் கைவைத்துகவலையில் அமர்ந்திருக்கின்றனர்!அவர்களின் பெயரைஅதிகமாய் கூறிக்கொண்டுகொலை செய்திடும்மனிதர்களை கண்...

ஆதரவு

பெண்பித்தன் என்றென்னைபுகழ்ந்திரும் எதிர்க்கூட்டம்வாய்பிளந்து பார்க்கிறதுவருவோர் போவோரையெல்லாம்!சாலையில் செல்லும்சேலைகளின் விலகல்களைஉற்றுநோக்கும் உயர்ந்தவர்கள்உரிமையோடு வசைபாடுகின்றனர்!காமக் கவிதைகவிதையின் ஓர் அங்கம்என்கருத்தை ஆதரிப்போரெல்லாம்என்னுடைய சங்க...

எச்சரிக்கை

பிச்சைக் கேட்கிறேன்பிள்ளைகளை மட்டுமாவதுபுத்தனாக வளருங்கள்-இல்லையேல்பிசாசாகிவிடும் உங்களைப்ப...

மாங்காய்த் தீவு

தினம் தினம்சாலையில் கிடக்கும்சாதாரண மனிதர்களின் பிணங்களைசாதனைகளாக பேசுகின்றமரண தேவன்ஆட்சி செய்கிறான்இந்த மாங்காய்தீவி...

அன்னையான காதல்

தாளாட்டுப் பாடிதட்டிக் கொடுத்துதூங்க வைக்கிறது காதல்!உன்னைப் பற்றிகனவு காணச் சொல்...

தலைப்பில்லா கவிதைகள்

களிக்கின்ற மனம்கவிதைகளின் பிறப்பிடம்!செழிக்கின்ற நிலம்செம்வறுமையின் இறப்பிடம்!துளிர்க்கின்ற மரம்துரத்தின் மறைவிடம்!பழிக்கின்ற மனிதம்பாவத்தின் உரைவிட...

விலைமாது

என் பசிக்குஅவள் உணவானாள் - ஏனென்றால்அவள் பசிக்குஅவளிடம் இல்லை உண...

அபிசேகம்

அம்மனுக்கு அபிசேகம் செய்யஆலையத்திற்கு சென்றேன்!பீடம் மட்டும் இருப்பதாகபுலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!இந்த அதிசயத்தை சொல்லஉன் வீட்டிற்கு வந்தால்- ஆச்சிரியம்!உனக்கு அபிசேகம் செய்யஅங்கே இருக்கிறார் அம்ம...

பந்தையம்

உள்ளே நடக்கும்ஓட்டப் பந்தயத்தில்ஒன்றாவதாக வருபவனுக்கேதாய்வயிற்றில் இருப்பதற்கானதார்மீக உரி...

தொடுவானம்

இடம் மாறிக் கொள்ளலாம் கொஞ்ச காலம் மட்டுமென,ஆகாயம் இறங்கி வந்துபூமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதுஉன்னை சுமக்க ஆசைப்பட்...

மழை

கைகளில் இருக்கும் குடையைமடக்கி வைத்திடு!தேவதையின் ஆசிர்வாதங்கள்உன்னைத் தேடி வருகின்றனமழையின் ரூபத்தி...

பாவம் பணக்காரர்கள்

வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோவிளையாடக் கிடைத்து விடுகிறார்கள்சேரிக் குழந்தைகளுக்கு!பாவம் பணக்கார குழந்தைகள்பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றனஉயிரில்லாத கரடி பொம்மைக...

கனவு

எல்லோரும் உறங்குவதற்காககனவு காண்கின்றார்கள்!கனவு காண்பதற்காக நான் உறங்குகிறேன்!நீ கனவில் வருவாய...

கால்கள்

தங்க கொலுசிட்டுகாரில் செல்லும் கால்களுக்கு,எப்படி தெரியும்தார்சாலையில் செருப்பின்றிநடந்து செல்லும் கால்களின் துயரம்!பி.கு-பதினொன்றாம் வகுப்புபருவக் குமரி முதல்ஆறாவது படிக்கும்அரைடவுசர் பையன் வரைவெயிலில் வெறும் கால்களுடன் பள்ளிக்கு வருபவர்களைகண்டதன் வருத்தம்இக்கவிதை...

தலைப்பில்லா கவிதை

தொடர்ந்து அடித்த மழைசற்று ஓய்ந்திருக்கிறதுமகிழ்ச்சியுடம் சிலர்சுள்ளி பொறுக்க செல்கின்றர்!நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்நாளை பள்ளி செல்ல வேண்டு...

நல்லவன்

குடிக்க பாலின்றி குமறிக் கொண்டிருக்கிறது குழந்தை...!பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறான்தலைவனின் கட்டவுட்டுக்குதகப்பன்....

காதல் கனி

நீ கடித்து கொடுத்தநெல்லிக் கனியை,காதல் கனியெனநம்பிக் கொண்டிருக்கிறதுபாழாய்போன என்மன...

அனுபவம்

தவறென்ற குழந்தைக்குஅனைவரும் பெயரிடுகின்றனர்அனுபவம...

கூடு

இரை தேடசென்ற பறவைதிரும்பி வந்தபோதுதிகைத்து நின்றதுஅதன் கூடிருந்தமரத்தை காணாம...

உண்மையாகும் பொய்கள்

நீ உண்மையை மட்டுமேசொல்லுகிறாயென ஒருநாள் வியந்தாய்!உனக்காக நான் சொல்லும் பொய்களெல்லாம்காதல் தேவதையால்உண்மையாக்கப் படுதலை அறியாம...

பயணம்

அவமானங்கள்இகழ்ச்சிகள்புறக்கணிப்புகள்துரோகங்கள்அனைத்தையும் தாண்டிஎன் பயணங்கள்,வெற்றியைத் தே...

தாமரை

தொலைவிலிருக்கும்குளத்திற்கு சென்றுவெண் தாமரையை நீ பார்க்கத் தேவையில்லை!அருகில் இருக்கும்கண்ணாடியைப் பார்த்தாலே போது...

ஞாபகம்

ஒவ்வொறு நாளும்ஞாபகங்களை சுமந்துகொண்டு முடிந்து விடுகிறது!அடுத்த நாள் தொடங்குகிறதுஎல்லா செயல்களையும்ஞாபகங்களாக மாற...

நிலவு

நிலம் வாங்கவில்லையாநிலவில் வசிக்க என்றாய்!நான்தான் நிலவோடு வசிக்கிறேனே என்றேன்உன்னைக் காட்டி!நீ வெக்கப்பட ஆரமித்தாய்பரவியது நிலவு வெளிச்ச...

குழந்தை போல

ஊருக்கு சென்றஅன்னையின் வரவை எதிர்நோக்கி வாசலில் காத்திருக்கும் குழந்தை மாதிரிஎன்மனமும் காத்திருக்கிறதுஉந்தன் வருகைக்காக தினமு...

தலைப்பில்லா கவிதைகள்

சில சமயங்களில்ஒரே கருவில்பல குழந்தைகள்பிறப்பது போலஒரே கவிதைக் கருவில்உண்டாகி விடுகின்றனஓராயிரம் கவிதைக...

வரம்

காதல் கவிதைஎழுத மட்டும்வரம் கொடுத்தாள்காதல் தேவ...

எறும்பு

வரிசை வரிசையாக செல்லும்எறும்புகளுக்கு நடுவேவிரலால் கோடிட்டுவிட்டுஅமைதியாக இருக்கின்றேன்!அவை கைவைத்தவனைவசை பாடுவதில்லைகையெடுத்து கடவுளையும் துனைக்கு அழைப்பதில்லை!கலவரமாக கலைந்தோடினாலும்கவலை கொள்ளாமல்மீண்டும் வந்துசேர்கின்றனவரிசைக்கு நிதானமாய்!பி.கு-படத்திற்காக ஒரு கவிதைசில படங்கள்கவிதைகளுக்காக!ஆனால் இக்கவிதைஇப் படத்திற்க...

காதல் கவிதை

காதலில் காமம்கடுகளவும் இல்லையெனநானும் காதலியும்விவாதம் செய்ததில்விரையமானது நேரம்காலம் கடந்த்தில்காரிருள் சூழ்ந்ததுகைதவறி காதல்கீழே விழுந்ததுபதறிய படியேகாதலை தேடும்போதுகையில் தட்டுப்பட்டதுஇருவரின் காமம...

கடவுளுக்காக காத்திருப்பு

என்மீது வீசப்பட்ட கற்கள்சதைகளை பதம் பார்த்துரத்தம் தோய்ந்து விழுகின்றனநான் வாழ்கின்ற பூமியில்!என்னுடன் ஒன்றாகஇன்பம் அனுபவித்தர்களும்கூட்டத்தில் கலந்திருக்கின்றனர்கருனையோ கலக்கமோ இன்றி!நான் மட்டும் நம்பிக்கையுடன்நெடுநாட்களாய் காத்திருக்கிறேன்இந்த தவறுகளை எல்லாம்தடுக்க வரும் கடவுளுக்காக!உங்களிடம் இருக்கும் கைப்பேசியிலிருந்துகடவுளின் கைப்பேசி எண்ணிற்குஒரு அழைப்பை விடுங்கள்இந்த அபலையின் துயர்த...

என்ன செய்ய?

உன் வீட்டுவாசல் கதவைசாத்திச் சென்றார்உன்அப்பா!உன் அறைஜன்னல் கதவைதிறந்து வைத்தாய்நீ!என்ன செய்வதென தெரியாமல்அங்கேயே நின்றேன்நா...

தீவிரவாதம்

தேவதைகள் கூடகவச உடையனிந்து தான்வருகின்றனவரம் தருவதற்...

சிந்தனையில் கடவுள்

அழிந்துவிட்ட அகிலத்தைமீண்டும் உருவாக்கிய கடவுள்சிந்தனையில் இருக்கிறார்.யாரை முதலில் உருவாக்குவதுஆதாமையா? ஏவாலையா?இல்லை, சென்றமுறை போலசாத்தானை...

பொம்மையின் கனவு

தெருவில் கிடக்கும் பொம்மைகனவு கண்டுக் கொண்டிருக்கிறதுகுழந்தையுடன் விளையாடுவதைப் ப...

ஒன்றிற்கு ஒன்று

புகழ் பெற்ற அனைவரும்புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்தனிமையின் சுகமும்தனியாத சுகந்திரமும்விலைக்கு போய்விட்டதைஎண்ணி எண்ணி!இது புரியாது சிலர்போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்புகழ் பெருவதற்...

விலகி இரு

அன்பேஉன் தோழிகளிடமிருந்துஎப்போதும் விலகியே இருஏனென்றால்நீ அருகிலிருக்கும் போதுஅவர்கள் மங்கலாகவே தெரிகின்றனர்எல்லோர் கண்களுக்கு...

காதல்

மனங்களை இணைக்கும்மதங்களை பிணைக்கும்ஒரே மந்திரச் சொ...

காத்திருப்பு

நீ பேசும் போதுமாறி மாறிமுத்தமிட்டுக் கொள்ளும்உந்தன் உதடுகளுக்குமுத்தம் கொடுக்கநெடுநாளாக காத்திருக்கின்றனஎந்தன் உதடுக...

பிஞ்சு கையெழுத்து

வீடு முழுவதும்இறைந்துக் கிடக்கிறதுபடிக்கவே தொடங்காதஒரு பிஞ்சின் கையெழுத்துஓவியமா...

வரம்

இரவு முழுவதும்பனியில் நனைந்துஒற்றைக்காலில் நின்றுதவம்செய்த ரோஜாவுக்குவரம்கிடைத்து வந்துசேர்ந்ததுஉன் கூந்தலுக்...

எச்சில்

நீ குடித்தகுளிர்பானத்தின் மீதியில்கொட்டிக் கிடக்கின்றதுஆயிரமாயிரம் ஆண்டுகள்தேடியலையும் தேன்து...

கனவு

என் கனவுகளும்உன் கனவுகளும்கனவு கண்டுகொண்டிருக்கின்றயாருமில்லா தீவி...

மாற்றம்

மனித சங்கிலி!கடையடைப்பு! அன்பானவர்களின் உண்ணாநிலை!பொது வேலை நிறுத்தம்!உலக தமிழர்களின் தீக்குளிப்பு!பட்டியல் நீண்டுகொண்டே போகிறதுஈழத்தில் இறந்தவர்களின் பட்டியலோடுபோட்டி போட்டுக் கொண்டு – ஆனால்எதுவும் மாறுவதாகவே தெரியவில்லை!செய்தி-இலங்கை ரானுவம் தீவிர தாக்குதல்-2000 அப்பாவி தமிழர்கள் ப...

காதல் சுகம்

பாறைப் போலஇறுகிக் கிடக்கும் உன்னை காதலித்ததால்வலிகள் மட்டுமேஎனக்கென மிஞ்சின!உனக்காவதுகாதலிக்கப் பட்டதன்சுகம் கிடைத்ததா?அன்...

ஒப்பந்தம்

நீ உடையை சரிசெய்யும்அழகை ரசிப்பதற்காகஅடிக்கடி உடையை கலக்குமாறுகாற்றுடன் ஒப்பந்தம்செய்திருக்கிறேன் நா...

மழைத் துளி

உன் மேல் விழுந்த முதல் மழைத் துளிஎன்னிடம் தான்பத்திரமாக இருக்கிற...

அழகணி

உன் மாணவர்களுக்குஅணிகள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தாய்அப்போது தமிழில்அழகணி என்றொருணனிபுதிதாக உண்டான...

ஆசிர்வாதம்

உனக்கே தெரியாமல்உன் விரல்என் மேல் பட்ட அந்த தருனத்தில்தான்காதல் தேவதையால்ஆசிர்வதிக்கப் பட்டே...

நேசம்

இந்த உலகில்உன்னை விடவும் உன்னைஅதிகம் நேசிப்பவன்நான் மட்டும்தா...