வெள்ளி, 22 மே, 2009

எடை
எல்லாக் கடவுளுக்கும்
எடைக்கு எடை
தங்கம்,வெள்ளியென
எதையாவது கொடுப்பார்களாம்!

அது போல
எடைக்கு எடை -நீ
அழகு கொடுக்க வேண்டுமென
வேண்டிக் கொண்டிருக்கின்றன
கடவுள்கள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!