வெள்ளி, 22 மே, 2009

வரம்
குழந்தை வரம் வேண்டி
கோவிலுக்கு சென்றவளின் குழந்தை
சாமியாரின் சாயலில் இருப்பதாய்
பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!