வெள்ளி, 22 மே, 2009

சைவம
மனிதம் காக்க
தோற்றுவிக்கப்பட்ட மதங்களே
மனித வேட்டைக்கு
ஆயுதங்களாய் மாறிப்போவதை
அடியோடு அகற்றிட,

மதத்தினைப் பற்றி
புரிந்து கொள்வோம்
அன்பே சிவமென்பதை
அறிந்து கொள்வோம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!