வெள்ளி, 22 மே, 2009

சர்வதிகாரி
நீ
ஒன்றும் அறியாத சாது!
ஆனால்
உன் அழகு அப்படியல்ல
அது சர்வதிகாரி!

வேண்டுமானல்
என் மனதினை கேட்டுப்பார்
உன் அழகு செய்யும் அட்டூலியங்கள்
அப்போதுதான் உனக்கு தெரியும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!